Rs. 2 lakh stolen from scooter in broad daylight near bank in Avinashi, Tirupur

அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி

ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர்…

View More அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி