ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படவில்லை என்றால், அவற்றுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அவர் ஆப்பிள் தலைவரான டிம் குக்கை தொடர்புகொண்டு, “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள்,…
View More ஆப்பிள் ஏன் ஐபோனை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை.. மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதுதான்..!america
அமெரிக்க பாராளுமன்றத்தில் செக்ஸ் வைத்து கொண்ட ஊழியர்.. நான் என் வேலையை தான் செய்தேன் என பேட்டி..!
இந்தியாவில் பாராளுமன்றம் இருப்பது போல் அமெரிக்காவில் செனட் என்று இருக்கும் நிலையில் செனட் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அநத கட்டிடத்திலேயே பெண் ஒருவருடன் செக்ஸ் வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை…
View More அமெரிக்க பாராளுமன்றத்தில் செக்ஸ் வைத்து கொண்ட ஊழியர்.. நான் என் வேலையை தான் செய்தேன் என பேட்டி..!டிரம்ப் கூறுவது எல்லாமே பொய்.. ஒரு பக்கம் அமைதி பேச்சு, இன்னொரு பக்கம் ஆயுத விற்பனை.. ஈரான் விளாசல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை விரும்புகிறேன் என கூறியது ஒரு பொய் என இரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி காமெனெயி குற்றம் சாட்டினார். அமைதி என்று…
View More டிரம்ப் கூறுவது எல்லாமே பொய்.. ஒரு பக்கம் அமைதி பேச்சு, இன்னொரு பக்கம் ஆயுத விற்பனை.. ஈரான் விளாசல்இந்தியா தான் எங்களுக்கு முக்கியம்.. டிரம்பை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆப்பிள்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவில் விரிவடையும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் எழுப்பிய கேள்விகளை இந்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை முக்கிய உற்பத்தி…
View More இந்தியா தான் எங்களுக்கு முக்கியம்.. டிரம்பை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆப்பிள்..!இந்தியாவில் டிரம்பின் ரியல் எஸ்டேட் பிசினஸ்.. ஒரே நாளில் ரூ.3250 கோடிக்கு வியாபாரம்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாம் நடத்தியதாக கூறிய பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், குருக்ராமில் உள்ள Trump Residences முழுமையாக விற்பனையாகியுள்ளது. இது இந்தியாவின்…
View More இந்தியாவில் டிரம்பின் ரியல் எஸ்டேட் பிசினஸ்.. ஒரே நாளில் ரூ.3250 கோடிக்கு வியாபாரம்..!அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!
சீனாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட வர்த்தகம் தற்போது புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. காரணம், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் தத்தளிக்கும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளன.…
View More அமெரிக்கா, சீனா கைகோர்த்ததால் இந்திய வணிகத்திற்கு பாதிப்பா? திடுக்கிடும் தகவல்..!பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!
பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும் “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பெரிதும் அவமதிக்கபட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதும் நஷ்டம் அடைந்தபோதும், மோதல்களை அதிகரிக்காமல் தடை செய்த மோடிக்கு எதிராக இந்திய டூல்கிட் குழுக்கள்…
View More பாகிஸ்தான் மட்டுமல்ல.. சீனாவுக்கும் சேர்த்து ஆப்பு வைத்த ‘ஆபரேஷன் சிந்தூர்’.. மோடியின் ராஜதந்திரம்..!இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்திய ராணுவ தளங்களை நோக்கி பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை…
View More இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா.. கண்டுகொள்ளாமல் மோடி வாங்கிய சுதர்சன சக்கரம்.. மிகப்பெரிய வெற்றி..!இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!
அமெரிக்கா மக்களவை தலைவராக உள்ள மைக் ஜான்சன், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக போர் நடத்தினால் அதற்கு அமெரிக்கா முழு ஆதரவளிக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம்…
View More இந்தியா போர் செய்தால் எங்கள் முழு ஆதரவு உண்டு.. அமெரிக்கா அறிவிப்பால் நொறுங்கி போன பாகிஸ்தான்..!அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேசியபோது, பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள் குறித்து ஆழ்ந்த இரங்கலும், இந்தியாவுக்கு தனது முழுமையான…
View More அடிச்சு நொறுக்குங்க.. எங்க சப்போர்ட் உங்களுக்கு தான்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு..!இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் “அமெரிக்கா பாகிஸ்தானை சில இழிவான வேலைக்கு பயன்படுத்தியது” என்று கூறியது குறித்து, அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அமெரிக்கா பாகிஸ்தானை இழிந்த…
View More இப்படி எல்லாம் பேசக்கூடாது: பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த அமெரிக்கா..!அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!
நேற்று நடந்த காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற ஒரு துயரமான பயங்கரவாத தாக்குதலில் கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயதுடைய TCS பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து…
View More அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வந்த TCS ஊழியர்.. காஷ்மீர் தாக்குதலில் பரிதாப பலி..!