நடிகர் அஜீத் திரை வாழ்க்கையில் அவரது ரசிகர்களை இன்று மட்டுமல்ல, என்றும் குஷிப்படுத்திக் கொண்டிருக்கும் பாடல்கள் இரண்டு. இரண்டுமே அட்டகாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களே. ஒன்று தலபோல வருமா தீம் பாடலும்.. மற்றொன்று தீபாவளி..…
View More தல தீபாவளி.. தல போல வருமா பாட்டு இப்படித்தான் உருவாச்சா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் சரண்ak 63
AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்
தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜீத் தொடர்ந்து மென்மையான காதல் கதை கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. ஆனால்…
View More AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்ஏன் தல தலன்னு சுத்துறாங்க தெரியுமா..? அஜீத் பற்றி ரங்கராஜ் பாண்டே உடைத்த ரகசியம்
இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்னும் பெயரில் அஜீத் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியானது. படத்தின் தலைப்பே மகாகவி…
View More ஏன் தல தலன்னு சுத்துறாங்க தெரியுமா..? அஜீத் பற்றி ரங்கராஜ் பாண்டே உடைத்த ரகசியம்தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்
நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும், எதிர்கால அரசியல் நகர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்பதையும், அரசு எந்திரத்தின் குறைகளை தனது ஆதாரங்களால் நடுநடுங்க வைக்கும் பிரபல பத்திரிக்கையாளர் தான் ரங்கராஜ் பாண்டே. இவர் பேட்டி…
View More தந்தி டிவியில் இருந்து பாண்டே வெளியேற காரணமான H.வினோத்..அஜீத்தால் வெளிவந்த பாண்டேவின் மற்றொரு முகம்வெறித்தனமாக வெளியான அஜீத் பட டைட்டில்.. ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுத்த AK
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க அஜீத் விடாமுயற்சி படப்பிடிப்பையே இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்குப் பின் அஜீத்தின்…
View More வெறித்தனமாக வெளியான அஜீத் பட டைட்டில்.. ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுத்த AKAK 63 மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத் தற்போது விடா முயற்சி படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். தடையறத் தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட த்ரில்லர் ஆக்சன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அஜீத்துடன்…
View More AK 63 மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்