தமிழ் சினிமாவில் என்.எஸ்.கலைவாணருக்கு அடுத்தபடியாக காமெடி இடத்தினை நிரப்பியவர் தங்கவேலு. டணால் தங்கவேலு என்றால் தான் ரசிகர்களுக்குத் தெரியும். தான் நடித்த சிங்காரி படத்தில் அடிக்கடி “டணால்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், டணால் தங்கவேலு…
View More பிரபல காமெடி நடிகரான தன் கணவர் இறந்தபின்பு அவர் மனைவி செய்த செயல்.. இப்படி ஒரு அன்பா?