தமிழில் இதுவரை பல பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பாகி இருந்தாலும் அதன் முதல் சீசனை நிச்சயம் எந்த காலத்திலும் ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு பல சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சை நிறைந்த விஷயங்கள் அதில்…
View More பிக் பாஸும், சென்னையும் ஒன்னு.. சர்ச்சையா பேசி சிக்குன நடிகர் பரணிய மறக்க முடியுமா..actor
ஆட்டோ ஓட்டி சினிமா வாய்ப்பு தேடியவர்.. மெட்டி ஒலி தொடரால் கிடைத்த வாழ்க்கை.. இயக்குனராகவும் ஜெயித்த போஸ் வெங்கட்..
சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடாது. பாடுபட்டு, கடினமாக உழைத்து, பல அவமானங்களுக்கு பின்னர் இன்று முன்னணி இடத்தில் இருப்பவர்கள் ஏராளம் பேர். அப்படி பல கஷ்டங்களை கடந்து…
View More ஆட்டோ ஓட்டி சினிமா வாய்ப்பு தேடியவர்.. மெட்டி ஒலி தொடரால் கிடைத்த வாழ்க்கை.. இயக்குனராகவும் ஜெயித்த போஸ் வெங்கட்..ஹீரோவா அறிமுகமாகி அப்பா கேரக்டர் வரைக்கும் நடித்த செல்வா.. இவரு இத்தனை படம் இயக்கவும் செஞ்சிருக்காரா?
திரைப்படங்களில் சில நடிகர்களை நாம் அதிகமாக கொண்டாடும் அதே வேளையில், இன்னொரு பக்கம் நடிப்பால் கவனம் ஈர்த்த போதிலும் சிலரை பெரிய அளவில் கவனிக்காமல் அப்படியே கடந்து சென்றிருப்போம். இப்படி சிறப்பாக பல படங்களில்…
View More ஹீரோவா அறிமுகமாகி அப்பா கேரக்டர் வரைக்கும் நடித்த செல்வா.. இவரு இத்தனை படம் இயக்கவும் செஞ்சிருக்காரா?அப்பாவா நடிக்க பக்காவா பொருந்துற நடிகர்.. சூர்யா படத்தோட முடிவுக்கு வைத்த சினிமா வாழ்க்கை..
முன்னணி நடிகர்கள் மக்கள் மத்தியில் எப்படி பெயர் எடுப்பார்களோ அந்த அளவுக்கு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபத்திரங்களில் நடிப்பவர்களும் கூட கவனம் பெறுவார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு குணச்சித்திர நடிகர் தான் கேகே சௌந்தர்.…
View More அப்பாவா நடிக்க பக்காவா பொருந்துற நடிகர்.. சூர்யா படத்தோட முடிவுக்கு வைத்த சினிமா வாழ்க்கை..சினிமா மூலம் சுதந்திர புரட்சி செய்த பிரபலம்.. அட, இவரோட மகன் தான் அந்த பிரபல நடிகரா..
சினிமா துறையில் பலரும் வெறுமென ஒரு துறையில் மட்டும் சாதிக்காமல், தங்களுக்கு விருப்பம் இருக்கும் மற்ற துறையிலும், திறமையுடன் சாதிக்கவும் துடிப்பார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் சாதித்த பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.…
View More சினிமா மூலம் சுதந்திர புரட்சி செய்த பிரபலம்.. அட, இவரோட மகன் தான் அந்த பிரபல நடிகரா..தமன்னாவுடன் நடித்து பெயர் எடுத்த நடிகர்.. சிறந்த வாய்ப்புக்காக 15 ஆண்டுகளாக ஏங்கி நிற்கும் பிரபலம்..
திரைப்படங்களை பெரிய நட்சத்திரங்களுக்காக நாம் திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடினாலும் அவர்களின் நண்பர்களாக வரும் கதாபாத்திரங்கள் கூட நம்மை பெரிய அளவுக்கு மனம் கவர செய்யும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக…
View More தமன்னாவுடன் நடித்து பெயர் எடுத்த நடிகர்.. சிறந்த வாய்ப்புக்காக 15 ஆண்டுகளாக ஏங்கி நிற்கும் பிரபலம்..19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் பெயர் எடுத்த நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கே நடிப்புல போட்டி கொடுத்தவரு..
தமிழ் திரை உலகில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் பல காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்தவர் நடிகர் பிடி சம்பந்தம். புதுக்கோட்டை சேர்ந்த இவர் 8 வயதிலேயே நாடகத்தில்…
View More 19ஆம் நூற்றாண்டில் பிறந்து 20ஆம் நூற்றாண்டில் பெயர் எடுத்த நடிகர்.. எம்ஜிஆர், சிவாஜிக்கே நடிப்புல போட்டி கொடுத்தவரு..திருடன், பிச்சைக்காரன் வேடமா?.. அவரை கூப்பிடுங்க முதல்ல.. 2 மாஸ்டர் டிகிரி முடித்த பிரபல நடிகர்..
சமீப காலமாக எந்த திரைப்படங்கள் வெளியானாலும் அந்த படத்தை பற்றி பலரும் விமர்சனம் செய்வார்கள். அந்த வகையில், திரைப்படங்கள் நிறைய நடித்துள்ள சத்யந்திரா, தனது சினிமா விமர்சனம் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகியும்…
View More திருடன், பிச்சைக்காரன் வேடமா?.. அவரை கூப்பிடுங்க முதல்ல.. 2 மாஸ்டர் டிகிரி முடித்த பிரபல நடிகர்..விஜயகாந்துடன் இணைந்து நிறைய படங்கள் நடித்தவர்.. 60 வருடங்கள் தமிழ் சினிமாவையே ஆண்ட நடிகர்..
தமிழ் திரை உலகில் பலர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக நடித்து வந்தாலும் அதற்கான பெயரும் புகழும் கிடைக்காமல் இருப்பார்கள். அந்த வகையில், அதிகம் பேரால் கவனிக்கப்படாத ஒரு நடிகர் தான் பீலிசிவம். கிட்டத்தட்ட…
View More விஜயகாந்துடன் இணைந்து நிறைய படங்கள் நடித்தவர்.. 60 வருடங்கள் தமிழ் சினிமாவையே ஆண்ட நடிகர்..‘அந்த பாம்பு புத்துக்குள்ள’ காமெடி புகழ் அனுமோகன் இத்தனை படங்கள் இயக்கி இருக்காரா?..
தமிழ் சினிமாவில் பல காமெடி காட்சிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒரு முக்கியமான காமெடி காட்சி தான், படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து…
View More ‘அந்த பாம்பு புத்துக்குள்ள’ காமெடி புகழ் அனுமோகன் இத்தனை படங்கள் இயக்கி இருக்காரா?..இயக்கிய படங்கள் சரியா போகல.. ஈ.ராமதாஸை நடிகராக மாற வைத்த அந்த திரைப்படம்..
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் நிறைய குணச்சித்திர போலீஸ் கதாபாத்திரங்களில் பலரும் நடித்ததை நாம் பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகர் தான் மறைந்த ஈ ராமதாஸ். இவர் ஏராளமான திரைப்படங்களில் நல்ல…
View More இயக்கிய படங்கள் சரியா போகல.. ஈ.ராமதாஸை நடிகராக மாற வைத்த அந்த திரைப்படம்..அரசியல்வாதிய கண்ணு முன்னாடியே கொண்டு வந்துடுவாரு.. தமிழ் சினிமாவில் பல சாதனை செஞ்ச பாலாசிங்!
நடிகர் பாலாசிங், நாசர் நடித்து இயக்கிய ‘அவதாரம்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் உள்ள குணச்சித்திர கேரக்டர்களிலும், வில்லன் கேரக்டர்களிலும் நடித்தவர். நடிகர் பாலா சிங்…
View More அரசியல்வாதிய கண்ணு முன்னாடியே கொண்டு வந்துடுவாரு.. தமிழ் சினிமாவில் பல சாதனை செஞ்ச பாலாசிங்!