தமிழ்சினிமாவின் முதல் பேசும்படமாக காளிதாஸ் வந்தது. இது 1931ம் ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுப் பார்த்து ரசித்தனர். படத்தில் டி.பி.ராஜலட்சுமி, பி.ஜி.வெங்கடேசன், எல்.வி.பிரசாத் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது…
View More 92 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்சினிமா செய்த சாதனை..! ஆரம்பமே அமர்க்களம்!