சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகர். இவரது சிரிப்போ கள்ளங்கபடமில்லாதது. சின்னத்தம்பியைப் பார்த்தால் தெரிந்துவிடும். இவர் தன் பார்வையாலேயே ரசிகர்களை மட்டுமல்லாமல் தாய்க்குலங்களையும் கவர்ந்து இழுக்கக்கூடியவர். நடிகர்களுள் மிக ஒழுக்கமான நல்ல மனிதர். இவரது…
View More தந்தையின் சாயல் சிறிதும் இல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கிய இளைய திலகம்