சென்னை: போலி ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள், பொது இடங்களில் அரசு நிலத்தை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களையும்,…
View More புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் பிளாட்டுகள் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்.. தமிழக அரசு அதிரடி