நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!

ஒருவன் தனக்கு வெற்றி கிடைக்கல என்பதற்காக சப்பைக்கட்டு கட்டுவான். நேரமே சரியில்லப்பா, நடுவர் சரியில்ல. ரோடு சரியில்ல. தெரு கோணலா இருக்கு. மேனேஜ்மெண்ட்லயே 1000 ஓட்டை அப்படி இப்படின்னு நிறைய காரணங்கள் சொல்வார்கள். ஆனால்…

View More நேரமே சரியில்லன்னு சொல்பவரா நீங்கள்? இதுதான் உங்க அடையாளம்!