அப்படி இப்படி என்று ஒருவழியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாநாட்டு ஏற்பாட்டு…
View More தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!தமிழக வெற்றிக் கழகம்
இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும்…
View More இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநடு வருகிற 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி…
View More பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெக
புதுச்சேரி : தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன் நேற்று மாரடைப்பால் காலமானார். நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார் சரவணன்.…
View More எங்கடா போன…?! நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்.. சோகத்தில் தவெகஇனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்
TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்தவெக-வின் முதல் மாநில மாநாடு.. தொண்டர்களுக்கு என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தில் வருகிற அக்டோபர் 27 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார். இதனையொட்டி அரசியல்…
View More தவெக-வின் முதல் மாநில மாநாடு.. தொண்டர்களுக்கு என்னென்ன ரூல்ஸ் தெரியுமா?தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Conference: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக…
View More தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்புவிஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம்…
View More விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சு
திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு…
View More ‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சுஇது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பினைத் தாண்டி நடனம், பாட்டு போன்றவற்றிலும் அசத்தி வருபவர். தளபதி விஜய்க்கு மற்றொரு பிடித்தமான விஷயம் என்னவெனில் டிரைவிங் செய்வது. தன்னிடம் உள்ள சொகுசு காரை…
View More இது காரா இல்ல கேரவனா? விஜய் வாங்கிய சொகுசு காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா? விலை எவ்வளவு தெரியுமா?தவெக கட்சிக் கொடி பற்றி வெளியான தகவல்.. கொடியில் இடம்பெறப் போகும் முக்கிய சின்னம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்ய…
View More தவெக கட்சிக் கொடி பற்றி வெளியான தகவல்.. கொடியில் இடம்பெறப் போகும் முக்கிய சின்னம்