சென்னை மாநகராட்சியில் டேட்டா என்ட்ரி பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நிறுத்தப்பட்டதால் பிறப்பு இறப்பு பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் தினமும் நூற்றுக்கணக்கான பிறப்பு இறப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பதும்…
View More டேட்டா என்ட்ரி பணியாளர்களை திடீரென நிறுத்திய சென்னை மாநகராட்சி: பிறப்பு, இறப்பு பதிவுகள் பாதிப்பா?