சென்னை – மும்பை அணிகளுக்கிடயே நடைபெறும் போட்டியைக்கான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்தப் போட்டி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி போன்று காணப்படும் எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.…
View More CSK vs MI போட்டி; சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!