ஜார்ஜ் மரியான். இந்தப் பேரை அடிக்கடி கேள்விப் பட்டிருக்கோம். ஆனால் ஆள் யாருன்னு தெரியலையேன்னு தோணுதா… அது சரி தான். இப்ப உள்ள புதுப்படங்கள்ல பூரா இவருதான நடிக்கிறாரு. பார்ப்பதற்கு கொஞ்சம் குமரிமுத்து மாதிரி…
View More சும்மா ஆளப் பார்த்து எடைபோடாதீங்க… நடிச்சாருன்னா நாலா பக்கமும் நடிப்பைத் தெறிக்க விடுவாரு…!