இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கதிலும் நடிப்பிலும் வெளியான முந்தானை முடிச்சி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஊர்வசி. எமோஷனலாகவும் நகைச்சுவையாகவும் தன் எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விடுவார். சமீபத்தில், ஊர்வசி அளித்த…
View More மகளை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறாரா ஊர்வசி!.. இவருக்கு இப்படியொரு பொண்ணா?..ஊர்வசி
தொலைந்து போன அம்மாவை தேடும் இரு மகன்களின் கண்ணீர் கதை.. ஜே. பேபி விமர்சனம்!
குடும்ப கஷ்டத்தால் மனசு லேசாக பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டை விட்டே வெளியேறுகிறார் பேபி (ஊர்வசி). அம்மா காணாமல் போய் விட்டார் என்பதை அறிந்தவுடன் எப்படியாவது அம்மாவை தேடி கண்டுபிடித்தே தீர வேண்டும் என மகன்களாக…
View More தொலைந்து போன அம்மாவை தேடும் இரு மகன்களின் கண்ணீர் கதை.. ஜே. பேபி விமர்சனம்!தியேட்டரில் இன்று ரிலீஸாகும் படங்கள் என்னென்ன…?
இன்று மார்ச் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மகளிர் தினம் மற்றும் மகா சிவராத்திரி ஆகிய சிறப்பான நாள் என்பதால் தமிழில் சில படங்கள் இன்று திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக, இயக்குனர் சுரேஷ் மாரி…
View More தியேட்டரில் இன்று ரிலீஸாகும் படங்கள் என்னென்ன…?ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்து கொடுத்த படம்.. ரிலீஸுக்கு பிறகு நடந்த அற்புதம்..
தென் இந்திய சினிமாவில் எக்கச்சக்க நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அதே நேரத்தில், நிறைய நடிகைகளும் கூட தங்களின் அசாத்திய நடிப்பால் தங்களுக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருந்தனர்.…
View More ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் ஊர்வசி நடித்து கொடுத்த படம்.. ரிலீஸுக்கு பிறகு நடந்த அற்புதம்..முந்தானை முடிச்சி ஹீரோயினின் 700வது படம்! ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்!
தமிழ் சினிமாவில் 1983ஆம் ஆண்டு வெளியான கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய முந்தானை முடிச்சு படத்தின் மூலம் ஊர்வசி கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்…
View More முந்தானை முடிச்சி ஹீரோயினின் 700வது படம்! ரிலீஸ் குறித்து மாஸ் அப்டேட்!