நாளையும், நாளை மறுநாளும் ஆட்டோ, கால் டாக்சி, பேருந்து என போக்குவரத்துகள் இயங்காது என சிஐடியூ பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அறிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு அதிகரித்துவரும் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும்;…
View More மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!