இப்போதெல்லாம் எதுக்கு எடுத்தாலும் சந்தேகப்படற தம்பதியர்களால் தான் அடிக்கடி கருத்து வேறுபாடு உண்டாகிறது. குடும்பத்தில் விரிசல் உண்டாகிறது. ஆனால் அன்று அந்தக் காதலர்கள் அப்படி புரிந்து நடந்துள்ளனர். 2000ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று மணிரத்னம்…
View More அஜீத் ஷாலினி புரிதல் மாதிரி இருந்துட்டா தம்பதியருள் பிரச்சனையே இல்லையே…!அலைபாயுதே
அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வு
இந்திய சினிமாவின் இசைப்புயலாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆட்டம் ராயன் படத்திலும் தனது முத்திரையைப் பதித்து உசுரே நீதானே என சுழன்றி அடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் நள்ளிரவு தாண்டி அதிகாலையில் இசைப்பணிகளைச் செய்யும் வழக்கம்…
View More அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வு1800 எபிசோடுகள் நடித்த சீரியல் ஆக்டர் இளசுகளின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவனாக மாறிய தருணம்
தமிழ் சினிமாவில் 80 களில் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஹீரோ கமல்ஹாசன் என்றால் 90களில் அந்த இடத்தினை அர்விந்த்சாமி பிடித்துக் கொண்டார். அர்விந்த்சாமி போல மாப்பிள்ளை வேண்டும் என்று இன்றும் பெண்கள் மணமகனைத்…
View More 1800 எபிசோடுகள் நடித்த சீரியல் ஆக்டர் இளசுகளின் மனதைக் கொள்ளை கொண்ட மாதவனாக மாறிய தருணம்அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?
பொதுவாக தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு படமும் சூப்பர்ஹிட் ஆகிவிடுகிறது. ஒரு சில படங்கள் வேண்டுமானால் அதில் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பாலான படங்கள் அதிரிபுதிரி வெற்றியையேத் தந்துள்ளன. எம்ஜிஆர், சிவாஜி,…
View More அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?