அமெரிக்காவில் உள்ள 16 விமான நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் ஃபேஷியல் தொழில்நுட்பத்தை கடந்த 2019 இல் இருந்து சோதித்து வரும் நிலையில் இந்த திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
View More விமான நிலையங்களில் ஃபேசியல் தொழில்நுட்பம்.. மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!