Aranthangi Nisha

கறிக்கடையில கஷ்பட்டது இந்த அவார்டைப் பார்க்குறப்போ மறைஞ்சிடும்.. அப்பா குறித்து அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு..

ஓர் எளிய இஸ்லாமியக் குடும்பத்தி பிறந்து இன்று உலகமே போற்றும் நகைச்சுவைப் பேச்சாரளாகவும், நடிகையாகவும், பட்டிமன்றம், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் உருவெடுத்திருக்கிறார் அறந்தாங்கி நிஷா. பெயரிலேயே தனது ஊரையும் பெருமைப்படுத்தியிருக்கும் நிஷா முதன் முதலாக பட்டிமன்றப்…

View More கறிக்கடையில கஷ்பட்டது இந்த அவார்டைப் பார்க்குறப்போ மறைஞ்சிடும்.. அப்பா குறித்து அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சிப் பதிவு..