பெரும்பாலும் வீடுகளில் நாம் துளசி மாடம் வைத்து மகாவிஷ்ணுவைப் பூஜிப்பதற்காக வளர்த்து வருகிறோம். இது ஒருபுறம் ஆன்மீகத்திற்காக வளர்க்கப்பட்டாலும் அடிப்படையில் வீட்டிற்குள் சுத்தமான காற்றை அனுப்புகிறது. மேலும் துளசி மூலிகை மருந்து என்பதாலும் எண்ணற்ற…
View More துளசி மாடத்திற்கு நிகரான பலன்களைத் தரும் வில்வ மரம்.. மும்மூர்த்திகள் வாசம் செய்யும் புனித மரத்தின் சிறப்புமகாசிவராத்திரி
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!
ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுவது மகாசிவராத்திரி. சிவராத்திரி என்றால் சிவனுக்குப் பிரியமான ராத்திரி. சிவன் என்றால் மங்களம், இன்பம் என்றும் சொல்லலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது…
View More சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழிப்பது ஏன் தெரியுமா? சுவாரசியமான வேடன் கதை..!வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!
ஆண்டுதோறும் பல இந்துப்பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நமக்கு வாழ்வியல் நன்னெறிகளைப் பற்றிச் சொல்லித்தருகின்றன. இவை வருவதால் நமக்கு செலவு தானே என மட்டும் நினைத்துவிடாதீர்கள். குடும்ப ஒற்றுமையையும் இந்தப் பண்டிகைகள்…
View More வருகிறது மகாசிவராத்திரி… விரதம் இருக்கும்போது இதைச் செய்ய மறந்துடாதீங்க..!மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!
சிவராத்திரியை ஒளிமயமான இரவு. இன்பம் தரும் இரவு என்றும் சொல்வர். சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகாசிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும். அம்மனுக்கு நவராத்திரி விரதம் எவ்வளவு முக்கியமோ, அது போல்…
View More மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?
உலகம் முழுவதும் மகாசிவராத்திரி (18.02.2023) அன்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம்,…
View More பிரளய காலம் உருவானது ஏன்? அம்பிகைக்கே உரிய இரவு சிவனின் வசமானது எப்படி?இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!
சிவராத்திரி வந்தாலே இரவு முழுவதும் கண்விழித்து இருக்க வேண்டும். ஒரே அசதியாக இருக்கும். மறுநாள் நல்ல தூக்கம் வரும் என்று பலரும் நினைப்பதுண்டு. இறைவனின் பேராற்றலை அந்த இனிய நாளில் தான் நாம் நீண்ட…
View More இது ரொம்ப ரொம்ப விசேஷம்…… மிஸ் பண்ணிடாதீங்க….! சனி பிரதோஷத்துடன் வருகிறது மகாசிவராத்திரி!சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது. வருடம் முழுவதும் பூஜை செய்து பெறக்கூடிய பலனை இந்த ஒரே நாளில் நம்மால் பெற முடியும். முதலில் இரவு முழுவதும் விழித்து இருந்தால் மிகச்சிறப்பு. முடிந்தவரை 3வது கால பூஜை…
View More சிவனுக்குப் பிடித்தது இதுதானா..?! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…வருகிறது மகாசிவராத்திரி…!