தமிழ்த்திரை உலகில் இப்போது அந்த சிம்மக்குரல் கர்ஜிக்கும் அவரது நடிப்பைப் பார்த்தாலும் நாம் மிரண்டு விடுவோம். எக்காலத்துக்கும் சவால் விடுகிறது அவரது அற்புதமான நடிப்பு. அப்படிப்பட்டவர் தான் தெய்வமகன் நடிகர் திலகம் கலைத்தாயின் தவப்புதல்வன்…
View More நடிகர் திலகத்துக்கே இப்படியா? என்ன கொடுமை சார்… இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாதுப்பா..!நடிகர் திலகம்
நீயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினியா? கோபித்துக் கொண்ட சிவாஜி
1979ல் துரை இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் நீயா. இதில் ஸ்ரீபிரியா பாம்பாக நடித்து இருப்பார். சாதாரணமாக பழிவாங்கும் கதை தான். ஆனால் பாம்பை வைத்து இப்படி தத்ரூபமாக எடுக்க முடியுமா என்று…
View More நீயா படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினியா? கோபித்துக் கொண்ட சிவாஜிசிவாஜியை வைத்து ஒரு படம் கூட இயக்க முடியவில்லையே… நிறைவேறாத ஆசையைப் பகிர்ந்த பிரபலம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமா உலகின் சிம்ம சொப்பனம். அவரது ஒவ்வொரு அசைவும் நமக்கு இமாலய நடிப்பைக் கற்றுத் தரும். ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அதில் ஒளிந்து இருக்கும். அவர் நடித்த…
View More சிவாஜியை வைத்து ஒரு படம் கூட இயக்க முடியவில்லையே… நிறைவேறாத ஆசையைப் பகிர்ந்த பிரபலம்நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வியந்துப் பார்த்த நடிகர்கள் இந்த இருவர் தானாம்…
சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது நடிப்பால் உச்சத்திற்கு கொண்டு சென்றவர். அவரது முக பாவனைகளுக்கும்…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வியந்துப் பார்த்த நடிகர்கள் இந்த இருவர் தானாம்…இலங்கையில் அப்போதே நள்ளிரவில் ஓபனிங் ஷோ… இலவச பாஸை நிறுத்திய சிவாஜி படம் இதுதான்..!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 70களில் பட்டையைக் கிளப்பிய படம் எங்கள் தங்க ராஜா. இது மானவுடு தேனவுடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். குறுகிய காலத்திலேயே எடுக்கப்பட்ட படம். ரசிகர்கள் மத்தியில்…
View More இலங்கையில் அப்போதே நள்ளிரவில் ஓபனிங் ஷோ… இலவச பாஸை நிறுத்திய சிவாஜி படம் இதுதான்..!வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் தொகுதிப் பக்கம் வருவதே இல்லை. ஏன் செய்யவில்லை என்றும் கேட்க முடியவில்லை.…
View More வாக்காளர்கள் அவசியம் கேட்க வேண்டிய பாடல் இதுதான்… அட இப்ப நடக்குறதை வாலி அப்பவே சொல்லிட்டாரே…!நடிகர் திலகம் சிவாஜியை சிரமத்திற்கு உள்ளாக்கிய எம்ஜிஆர் பட இயக்குனர்!
சினிமாவில் எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் பல இடங்களில் சற்று கடினமாக உழைக்க வேண்டும். கடினமான முயற்சி மற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உழைப்பையும்…
View More நடிகர் திலகம் சிவாஜியை சிரமத்திற்கு உள்ளாக்கிய எம்ஜிஆர் பட இயக்குனர்!அமெரிக்க நகரின் ஒரு நாள் மேயராக மாறிய சிவாஜி! வியப்பில் திரையுலகம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1962 ஆம் ஆண்டு அமெரிக்க குழந்தைகளுக்கு யானை குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த தகவலை அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஆஃப் கென்னடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
View More அமெரிக்க நகரின் ஒரு நாள் மேயராக மாறிய சிவாஜி! வியப்பில் திரையுலகம்!பின்னணி பாடல் இல்லாமல் பாடல் காட்சியில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி!
1975 ஆம் ஆண்டு ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, ஜெயலலிதா, ஆர். முத்துராமன், சோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் தான் அவன் தான் மனிதன். இந்த படத்தில்…
View More பின்னணி பாடல் இல்லாமல் பாடல் காட்சியில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி!60 வருடத்திற்கு முன் தங்கப்பதுமை படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
1959 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கப்பதுமை. இந்த படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடிகை பத்மினி கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி…
View More 60 வருடத்திற்கு முன் தங்கப்பதுமை படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய முன்னணி பிரபல நடிகை! வாய்ப்புக்காக காத்திருந்த ஹீரோக்கள்!
இந்திய சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர் மற்றும் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மிகப்பெரிய முன் உதாரணமாக வாழ்ந்து வந்தார். பல முன்னணி நடிகர்களுக்கு…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய முன்னணி பிரபல நடிகை! வாய்ப்புக்காக காத்திருந்த ஹீரோக்கள்!நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை!
பொதுவாக விசேஷ நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்துவது வழக்கம்தான். அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள் குறித்த முழு விவரத்தையும் இந்த…
View More நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை!