தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது, சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம்,…
View More பெண்களின் பாதுகாப்பு.. இத முதல்ல செய்ங்க.. தவெக தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கோரிக்கை..தவெக
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? உண்மை என்ன தெரியுமா? விஜய் கட்சி விளக்கம்
சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தவெக…
View More அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? உண்மை என்ன தெரியுமா? விஜய் கட்சி விளக்கம்மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் அரசு முறைப் பயணமாக பல்வேறு நலத்திட்டங்களைத் துவங்கி வைக்க சென்றிருக்கிறார். நேற்று கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள எல்காட் புதிய ஐடி வளாகத்தினைத் துவக்கி வைத்தார். ரூ. 158.32 கோடியில்…
View More மேடை ஏறிய முதல்வர் ஸ்டாலின்.. ஒலித்த கடவுளே அஜீத்தே கோஷம்..சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் நாளை மறுதினம் தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி…
View More சிவகார்த்திகேயனிடம் தி கோட் பட துப்பாக்கி காட்சி பற்றி கேள்வி.. SK கொடுத்த ரியாக்ஷன் பதில்..தவெக மாநாடு முழுக்க ஓங்கி ஒலித்த குரல்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று வெளியிட்ட பளார் வீடியோ..
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டி வி.சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்தது. மேலும் டிவிட்டரில் இந்திய அளவில்…
View More தவெக மாநாடு முழுக்க ஓங்கி ஒலித்த குரல்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று வெளியிட்ட பளார் வீடியோ..விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..
பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், மாற்று அரசியலை நாடும் மக்களுக்கு மத்தியிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய் பேசியது 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வித்திட்டிருக்கிறது. மாநாட்டில்…
View More விக்கிரவாண்டியில் வியூகம் வித்திட்ட விஜய்.. லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் அனல் பறக்கும் பேச்சு..நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா? மாநாட்டு மேடையில் கர்ஜித்த விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தலைவர் விஜய் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பது குறித்து பேசினார். அதில், “சினிமாவுல நடிச்சோமா நாலு காசு பார்த்தோமான்னு மட்டுந்தான் இருக்க நினைச்சேன். ஆனா என்னை…
View More நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா? மாநாட்டு மேடையில் கர்ஜித்த விஜய்…சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..
நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழகமே அவர் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.…
View More சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!
அப்படி இப்படி என்று ஒருவழியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாநாட்டு ஏற்பாட்டு…
View More தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநடு வருகிற 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி…
View More பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்
TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்