நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநடு வருகிற 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. மாநாட்டிற்கு காவல் துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதி…
View More பிரம்மாண்டமாக தயராகும் தவெக மாநாட்டு மேடை.. ஆளுயர கட்அவுட்.. பாராகிளைடிங் என எல்லாமே ஹைடெக் தான்..தவெக
இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் விக்கிரவாண்டியில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் மாநாட்டுக் குழுவினை அண்மையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமித்தார். இதில் தொகுதி வாரியாகவும்,…
View More இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க..! பயிலரங்க மேடையில் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்த புஸ்ஸி ஆனந்த்நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்
TVK Flag: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள வேளையில் அதற்குரிய முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.…
View More நிம்மதியான தவெக.. கொடிக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாதாம்.. விளக்கம் கொடுத்த தேர்தல் ஆணையம்தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Conference: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக…
View More தவெக முதல் மாநாட்டினை உறுதி செய்த தலைவர் விஜய்.. அக்டோபர் 27-ல் மாநாடு என அதிகாரப்பூர்வ அறிவிப்புஉச்சம் தொட்ட விஜய்யின் சம்பளம்.. ஷாரூக்கான், ரஜினியை பின்னுக்குத் தள்ளி முதலிடம்..
தளபதி 69 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானதில் இருந்தே தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ஒருபக்கம் கொண்டாடினாலும், மற்றொரு பக்கம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால் சோகத்திலும் உள்ளனர். இருப்பினும் லெஜண்ட் சரவணன்…
View More உச்சம் தொட்ட விஜய்யின் சம்பளம்.. ஷாரூக்கான், ரஜினியை பின்னுக்குத் தள்ளி முதலிடம்..தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில்…
View More தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் இன்று பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை, பரிசுகள்…
View More முதன் முதலாக மேடையில் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்.. நீட், தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துதளபதி 69-ல் கிட்டத்தட்ட உறுதியான இயக்குநர்..? ஹீரோயின் யார் தெரியுமா?
நடிகர் விஜய் தற்போது தளபதி 68 தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் இந்தப்…
View More தளபதி 69-ல் கிட்டத்தட்ட உறுதியான இயக்குநர்..? ஹீரோயின் யார் தெரியுமா?அந்தக் கண்ண பார்த்தாக்க லவ்வு தானா தோனாதா.. விஜய்யின் தற்போதைய லுக்.. இந்த ஹேர் ஸ்டைல் செட் பண்ணியது இவரா?
சென்னை : சென்னையில் நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் அனைவரையும் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல்தான். தற்போது வெங்கட்பிரபுவின் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அந்தப் படத்திற்காக…
View More அந்தக் கண்ண பார்த்தாக்க லவ்வு தானா தோனாதா.. விஜய்யின் தற்போதைய லுக்.. இந்த ஹேர் ஸ்டைல் செட் பண்ணியது இவரா?விஜய் இப்போ செய்றத அஜீத் அப்பவே செஞ்சுட்டாரு.. வைரலாகும் அஜீத் போட்டோஸ்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஔவையார் கல்வியின் அவசியம் பற்றி கூறியிருப்பார். கல்வி என்பது ஒருவரை முழு மனிதனாக்குகிறது. உலகைப் புரிய வைக்கிறது. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு…
View More விஜய் இப்போ செய்றத அஜீத் அப்பவே செஞ்சுட்டாரு.. வைரலாகும் அஜீத் போட்டோஸ்சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. உருக வைத்த யுவன்.. கரைய வைத்த விஜய் – பவதாரிணி குரல்
தளபதி விஜய் நடிக்கும் 68-வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு…
View More சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. உருக வைத்த யுவன்.. கரைய வைத்த விஜய் – பவதாரிணி குரல்இப்படியா தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாடுவீங்க.. சிறுவன் கையில் பற்றிய தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் 50-வது பிறந்த நாள் இன்று தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி…
View More இப்படியா தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாடுவீங்க.. சிறுவன் கையில் பற்றிய தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு