தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் சங்கர். தற்போது கேம் சேஞ்சர் படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். கடைசியாக அவரின் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய…
View More ஷங்கரை கோபப்படுத்தியது இந்த நடிகரா? அதிரிபுதிரியாக வந்த பதிவுக்கு பின்னணியில் இதான் காரணமா?சினிமா செய்திகள்
என் பையன் கேட்டதுதான் மனசு உடைஞ்சிடுச்சு! ஜெயம் ரவி சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங்கான ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரவி முதல் படத்திலேயே நடிகருக்குரிய எல்லா அம்சங்களும் பெற்ற ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தார்.…
View More என் பையன் கேட்டதுதான் மனசு உடைஞ்சிடுச்சு! ஜெயம் ரவி சொன்ன தகவல்முக்கிய தலையே மிஸ்ஸிங்! சர்ச்சை நாயகன் சிறப்பு விருந்தினரா? களைகட்டும் ‘வேட்டையன்’ விழா
Vettiyan Audio Launch: இன்று வேட்டையன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். வழக்கம் போல ரஜினியின் ஒட்டுமொத்த குடும்பமும்…
View More முக்கிய தலையே மிஸ்ஸிங்! சர்ச்சை நாயகன் சிறப்பு விருந்தினரா? களைகட்டும் ‘வேட்டையன்’ விழாசிவாஜியை வைத்து ஏன் கே.பாலசந்தர் படங்களை இயக்கவில்லை? தயாரிப்பாளர் சொன்ன தகவல்
தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் நடிகர் சிவாஜி கணேசன், நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவாஜி வீர வசனங்கள் பேசி நடித்ததன் மூலம் மக்களை வெகுவாக ஈர்த்தார். தன்…
View More சிவாஜியை வைத்து ஏன் கே.பாலசந்தர் படங்களை இயக்கவில்லை? தயாரிப்பாளர் சொன்ன தகவல்அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்… இப்போது அந்த சீரியலில் நடிக்கிறாரா?
அஜித்தை வைத்து காதல் கோட்டை, வான்மதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அகத்தியன் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியில் திங்கள்…
View More அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்… இப்போது அந்த சீரியலில் நடிக்கிறாரா?பாத்தாலே மூச்சு அடைக்குதே! தனுஷ் பட்டியலில் நீண்டு கொண்டே போகும் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். விஜய், அஜித் இவர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகராக மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமாவில் நுழையும் போது இந்த மூஞ்சு என்னத்த சாதிக்க போகுது…
View More பாத்தாலே மூச்சு அடைக்குதே! தனுஷ் பட்டியலில் நீண்டு கொண்டே போகும் திரைப்படங்கள்விடாமுயற்சி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணிய அர்ஜூன்! அடுத்தடுத்து ஜாக்பாட்தான்
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அர்ஜுன் ஆரவ் ரெஜினா போன்ற பல…
View More விடாமுயற்சி ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணிய அர்ஜூன்! அடுத்தடுத்து ஜாக்பாட்தான்ஜனநாயகத்தின் தீப ஒளியே! தளபதி 69 படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயின் 69ஆவது படத்தின் அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. அவருடைய 69ஆவது படத்தை எச் வினோத் இயக்க கேபிஎன் புரொடக்ஷன் படத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் முதன் முதலில்…
View More ஜனநாயகத்தின் தீப ஒளியே! தளபதி 69 படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுதிடீர் ஸ்கூல் விசிட் அடித்த அஜித்! அவர் வைத்த அன்பான வேண்டுகோள்.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவருக்கு என தனி ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நடிகராகவும் அஜித் இருந்து வருகிறார். மற்ற…
View More திடீர் ஸ்கூல் விசிட் அடித்த அஜித்! அவர் வைத்த அன்பான வேண்டுகோள்.. வைரலாகும் வீடியோசிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்காரா? இது புதுசால இருக்கு.. ஒரு வேளை தளபதி 69 இருக்குமோ?
தமிழ் சினிமாவில் ஆல் டைம் ஃபேவரைட் ஜோடி என்றால் அது விஜய் மற்றும் சிம்ரன்தான். இருவரும் சேர்ந்து 4 அல்லது5 படங்களில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இவர்கள் இணைந்து நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர்…
View More சிம்ரன் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்காரா? இது புதுசால இருக்கு.. ஒரு வேளை தளபதி 69 இருக்குமோ?மட்ட சாங்குக்கு முதலில் தேர்வான நடிகை? ச்ச.. மிஸ் பண்ணிட்டீங்களே vp சார்..
கடந்த வாரம் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் அமைந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் திரைப்படம் மிகப்பெரிய அளவில்…
View More மட்ட சாங்குக்கு முதலில் தேர்வான நடிகை? ச்ச.. மிஸ் பண்ணிட்டீங்களே vp சார்..அஜர்பைஜானில் இருந்து புதிய வீடியோ! என்னம்மா இருக்காரு தல? அந்த ஸ்வாக் அப்படியே இருக்கே
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை…
View More அஜர்பைஜானில் இருந்து புதிய வீடியோ! என்னம்மா இருக்காரு தல? அந்த ஸ்வாக் அப்படியே இருக்கே