தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. என்ன தான் படபிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வபோது சிறு இடைவேளை எடுத்துக் கொண்டு இமயமலைக்கு கிளம்பி விடுவார். அப்படி என்னதான் இமயமலையில் இருக்கிறது என்று பலருக்கு தோன்றலாம். தனது இமயமலை பயணத்திற்கு காரணம் என்னவென்று ரஜினிகாந்த் அவர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதாவது ரஜினி அவர்கள் மகாஅவதார் பாபாஜியை தனது ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட பின்பு பாபாஜி இமயமலையில் தியானம் செய்த குகையை தரிசித்து…
View More நடிகர் ரஜினிகாந்த் இமயமலை யாத்திரை செல்வதன் மர்மம் என்ன….?