டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அளிப்பதறகாக கவர்னரை சந்திக்க இன்று அவர் நேரம் கேட்டுள்ளார். புதிய முதல்வர் யார் என்பது குறித்து…
View More அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்அரவிந்த் கெஜ்ரிவால்
5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்.. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி அரசியலில் திடீர் திருப்பம்
தலைநகர் புதுடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த…
View More 5 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்.. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லி அரசியலில் திடீர் திருப்பம்அவசர சட்டத்தை எதிர்க்க ஆதரவு திரட்டிட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழகம் வருகை..
டெல்லியில் அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பாக டெல்லி அரசுக்கும் டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில் டெல்லியில் அதிகாரிகளை நியமனம் செய்யவும் இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே உரிமை…
View More அவசர சட்டத்தை எதிர்க்க ஆதரவு திரட்டிட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தமிழகம் வருகை..