இந்திய அணிக்காக டி20 போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சிராஜ் சாதனை!!

By Vetri P

Published:

தற்போது நம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியோடு மோதுகிறது. இந்த போட்டியில் இந்தியா மிகவும் ஆக்ரோசமாக விளையாடுவதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற தென்னாப்பிரிக்காஸ் அணிவிக்கிடையான 20 ஓவர் போட்டியில் சற்று ஏமாற்றத்தை அளித்து இருந்தாலும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இந்தியா வெற்றியோடு தொடங்கியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை ஹர்த்திக் பாண்டியா பெற்றார்.

அதன்படி ஐந்து 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வெற்றினை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது ரோகித் சர்மாவின் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் 13வது வெற்றியாக அமைந்துள்ளது.

மேலும் இந்த போட்டியானது ஒவ்வொருவருக்கும் மிகுந்த முக்கியமான தருணத்தை உண்டாக்குவதாக தெரிகிறது.

அதன்படி பிரபல வேகபந்து வீச்சாளர் சிராஜ் 50 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். மேலும் அவர் இந்திய அணிக்காக இதுவரை 22, t20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment