தொப்பை வயிறு, யானை முகம், அதிலும் ஒரு உடைந்த தந்தம்.. இது வினாயகப்பெருமானின் திருவுருவம். அவரது அவதார திருவுருவம் மொத்தம் 32 ஆகும். அவை என்னவென்று பார்க்கலாமா?!
- உத்தண்ட கணபதி
- உச்சிட்ட கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகதந்த கணபதி
- ஏகாட்சர கணபதி
- ஏரம்ப கணபதி
- சக்தி கணபதி
- சங்கடஹர கணபதி
- சிங்க கணபதி
- சித்தி கணபதி
- சிருஷ்டி கணபதி
- தருண கணபதி
- திரயாக்ஷர கணபதி
- துண்டி கணபதி
- துர்க்கா கணபதி
- துவிமுக கணபதி
- துவிஜ கணபதி
- நிருத்த கணபதி
- பக்தி கணபதி
- பால கணபதி
- மஹா கணபதி
- மும்முக கணபதி
- யோக கணபதி
- ரணமோசன கணபதி
- லட்சுமி கணபதி
- வர கணபதி
- விக்ன கணபதி
- விஜய கணபதி
- வீர கணபதி
- ஹரித்திரா கணபதி
- க்ஷிப்ர கணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
நேரங்கிடைக்கும்போது ஒவ்வொரு வினாயகரின் 32 அவதாரங்களை பற்றி பார்ப்போம்! முழுமுதற்கடவுளாம் வினாயகரை வணங்கி அருள்பெறுவோம்!