உங்கள் வீட்டு பிள்ளைகள் அறிவாளியாய் சிறந்து விளங்கனுமா?!

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால், அவர் கல்வியிலும், அறிவாற்றலிலும், இறை சிந்தனையுடையவராகவும் இருப்பார்கள். அப்படி புதன் பகவானின் அருளினை பெற கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லி வழிபடலாம். மந்திரம்.. ப்ரிங்கு கலிகா ச்யாம்…

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால், அவர் கல்வியிலும், அறிவாற்றலிலும், இறை சிந்தனையுடையவராகவும் இருப்பார்கள். அப்படி புதன் பகவானின் அருளினை பெற கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லி வழிபடலாம்.

f8dbccc008d6234527e0b367e006406d

மந்திரம்..

ப்ரிங்கு கலிகா ச்யாம்

ருபேணா ப்ரதிமம் புதம்

ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்

தம் புதம் ப்ரணமாம் யஹம்

மந்திரம் சொல்லும் முறை..

புதன் கிழமையன்று உடல், மனத்தூய்மையோடு பூஜையறையில் 5 அகல் தீபமேற்றி, பெருமாளை முதலில் வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புதன் பகவான்முன் நின்று வழிபட வேண்டும்.  இப்படி செய்வதால் புதன் பகவான் அருள் கிட்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன