அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்ல நற்பலன்கள் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹந்த
மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். அதிகாலை மகாலட்சுமி மந்திரம், நாராயண மந்திரங்கள் சொல்லி புதிய செயல்களை தொடங்குவது நலம். ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது செல்வ வளங்களை வாரி வழங்கும். நைவேத்தியமாய் பொங்கல், பாயாசம் செய்து வழிபட்டு தானம் செய்யலாம்.