ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்

அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி…

அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது.

5c3f533959fd5687350881ff1916bfcf

அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்கள தேவி, அலகாபாத் அலோபி தேவி, உத்திரப்பிரதேசம், விந்தியாவாசினி, வாரணாசி விசாலாட்சி.

இந்த ஸ்தலங்களுக்கு நவராத்திரிகளில் சென்று வழிபடுவது மிக சிறப்பை தரும்.

இந்த நாட்களில் அம்பிகைக்கு உரிய விரதமிருந்தோ முடியாதவர்கள் இந்த கோவில்களுக்கு சென்று அம்பிகையை தரிசிப்பது மிகுந்த பாக்கியத்தையும் நல்ல செல்வத்தையும் தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன