ஞானத்தையும் நன்மையையும் தரும் சரஸ்வதி மந்திரம்- நவராத்திரி ஸ்பெஷல்

நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் சிறுவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் முதலானவை வைத்து வணங்கப்படும். படிப்பை தரும் சரஸ்வதிக்கு மரியாதை செய்யும் விதமாக நமது புத்தகங்கள் பலவற்றை வைத்து வணங்குகிறோம் . அதற்கு…

நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் சிறுவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் முதலானவை வைத்து வணங்கப்படும். படிப்பை தரும் சரஸ்வதிக்கு மரியாதை செய்யும் விதமாக நமது புத்தகங்கள் பலவற்றை வைத்து வணங்குகிறோம் . அதற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு வணங்குகிறோம்.

6ea28135e8f9317775be631f8da84c89

சிறு குழந்தைகள் சரஸ்வதியை வணங்கும்போது கீழ்க்கண்ட சரஸ்வதி மந்திரத்தை சொல்லி வணங்குவது மிக சிறப்பை தரும்.

சரஸ்வதி காயத்ரி மந்திரம்:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

இதன் பொருள்:

மனிதர்களுக்கு பேசும் திறன் கொடுத்த தேவியே, பிரம்ம தேவனின் பத்தினியே, நான் அனைத்திலும் சிறந்து விளங்க எனக்கு அருள்புரிய வேண்டுகிறேன் கலைவாணி தாயே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன