மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

தினமும் முருகனை வழிபட்டு வந்தால் முன்வினை பாவம் போகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். முருகனை கிருத்திகை தினத்தில் வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தினை 27 அல்லது 108முறை சொல்லி வணங்கினால்எண்ணிய காரியங்கள் ஈடேறும். ஓம் சரவணா…

தினமும் முருகனை வழிபட்டு வந்தால் முன்வினை பாவம் போகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். முருகனை கிருத்திகை தினத்தில் வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தினை 27 அல்லது 108முறை சொல்லி வணங்கினால்எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன