கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுக்கலாமா?!

By Staff

Published:

7adf9cab0a304edd4b0573f94eb814ca

நம்மில் பலருக்கும் கோவில், வீடுகள், கடைகளில் சிதறுகாய் உடைத்த தேங்காயை எடுக்கலாமா?! எடுத்து சாப்பிடலாமா? என சந்தேகம்.

சிதறுகாய் உடைப்பது என்பது நம் செயல்பாடுகளில் வரும் தடைகள் அனைத்தும் சிதறி விலகி, வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஒருவகை பிரார்த்தனை ஆகும். அத்தகைய பிரார்த்தனையின்போது கோவில்முன் உடைக்கும் சிதறு தேங்காயை மற்றவர்கள் சாப்பிடலாம். ஆனால் அந்த தேங்காயை உடைத்தவர்கள் சாப்பிடக் கூடாது விக்னம் போக்குபவர் விநாயகர். அவரை வழிபட்டால் காரியத்தடை நீங்கும். தொடங்கும் பணி குறைவின்றி நிறைவேற அவரை வேண்டி சிதறு தேங்காய் போடுவர். சுவாமிக்கு படைத்தபின் அதில் எப்படி பாவம் சேரும். தாராளமாக எடுத்து சாப்பிடலாம்.

Leave a Comment