தட்சிணாமூர்த்தி திருவருள் கிடைக்க காகபுஜண்டர் அருளிய இந்த ஒரு வார்த்தை போதும்!!

எல்லா வளமும் பெற்று வாழ்வில் மகிழ்வுடன் வாழ தட்சிணாமூர்த்தி திருவருள் வேண்டும். மந்திரங்களை எல்லோராலும் உச்சரிக்க முடியாது. ஆனால், நற்பவி என அனைவராலும் உச்சரிக்க முடியும். நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி…


எல்லா வளமும் பெற்று வாழ்வில் மகிழ்வுடன் வாழ தட்சிணாமூர்த்தி திருவருள் வேண்டும். மந்திரங்களை எல்லோராலும் உச்சரிக்க முடியாது. ஆனால், நற்பவி என அனைவராலும் உச்சரிக்க முடியும்.

நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி என்று தொடர்ந்து உச்சரித்தால் நல்ல மாற்றம் தெரியும். நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு மூல ஜப மந்திரம்.

இதன் பொருள் நற் – நல்லது, பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது. சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இந்த மந்திரம் உதவும். புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழிய பேரின்ப நிலையை அடைய நற்பவி பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.

நற்பவி! நற்பவி!! நற்பவி!!! என்று சொன்ன கணத்தில் இருந்து மகிரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலயே அறியப்படுகிறது.

நற்பவி நற்பவி நற்பவி.நற்பவி நற்பவி நற்பவி.நற்பவி நற்பவி நற்பவி.நற்பவி நற்பவி நற்பவி.நற்பவி நற்பவி நற்பவி.நற்பவி நற்பவி நற்பவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன