ஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம்…

e01d75472abd437c3e171683e9c7f03f

பாடல்..

நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்.

விளக்கம்..

நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய விக்கினேசுரனைப் பொருந்தில், அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசியா நிற்கும் ; கலைஞானம் கற்கும் சரக்கு அன்று காண் வேதாகம புராண கலைகள் யாவும் கற்கிறதற்கு அரியனவல்ல, அறிவாயாக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன