நவராத்திரி 9 நாட்களும் அம்பிகையை மனமுருக வழிபடலாம். இசையால் வசமாகா இதயமுண்டோ என்ற பாடல் வரிக்கேற்ப இசை மனிதனை மட்டுமல்ல தெய்வத்தையும் மயக்கும் முறைப்படி இசை கற்றவர்களுக்கு தெரியும் .
இருந்தாலும் மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பிகையை அலங்கரித்து எந்த ராகத்தில் பாடல் பாடலாம் என்பது கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ராகம் தெரிந்து இருந்தால் அதில் ஒரு பாடலை பாடி அம்பிகையை வழிபடுங்கள் இல்லையென்றால் மனமுருக வழிபட்டாலே போதும். அம்பிகை வாழ்வில் வேண்டிய வசந்தத்தை நமக்கு தருவாள்.
1.தோடி ராகப்பாடல்களை பாடலாம்.
2.கல்யாணி ராகம்
3காம்போதி ராகம்
4.பைரவி ராகம்.
5.பந்து வராளி
6.நீலாம்பரி ராகம்
7.பிலஹரி ராகம்
8.புன்னக வராளி
9.வசந்தா ராகம் இசைக்கலாம்.