இந்தியாவின் 51 சக்தி பீடங்கள் லிஸ்ட்

இந்தியாவில் அம்மன் வழிபாடு பிரசித்தம் ஆடி மாதம் அம்மன் வழிபாடு, நவராத்திரி வழிபாடு என அம்பிகையை போற்றி நாம் விழா எடுத்து மகிழ்கிறோம். புராண ரீதியாக இந்தியாவில் பல்வேறு அம்பிகையின் ஆலயங்கள் இந்தியாவில் இருக்கிறது…

இந்தியாவில் அம்மன் வழிபாடு பிரசித்தம் ஆடி மாதம் அம்மன் வழிபாடு, நவராத்திரி வழிபாடு என அம்பிகையை போற்றி நாம் விழா எடுத்து மகிழ்கிறோம்.

d69e021a5313d3bf95bff0265f998f46

புராண ரீதியாக இந்தியாவில் பல்வேறு அம்பிகையின் ஆலயங்கள் இந்தியாவில் இருக்கிறது இருப்பினும் 51 சக்தி பீடங்கள் அம்பிகைக்கு உகந்த இடங்களாக கருதப்படுகிறது.

அப்படி 51 சக்தி பீடங்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா**2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு**3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு**4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.**5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.**6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு**7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு**8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு**9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு**10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு**11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.**12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு**13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்**14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்**15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா**16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.**17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா**18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்**19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்**20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு**21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா**22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்**23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா**24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு**25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்**26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா**27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா**28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்**29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு**30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா**31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு**32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்**33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்**34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு**35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு**36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு**37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு**38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு**39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு**40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்**41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்**42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்**43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா**44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்**45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்**46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா**47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்**48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்**49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா**50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.**51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன