பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்து போம்” என்பது பெரியோர் வாக்கு.. அப்படி பசிவரும்போது பறந்துபோகும் பத்து எவைன்னு…

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்
காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்
” என்பது பெரியோர் வாக்கு..

அப்படி பசிவரும்போது பறந்துபோகும் பத்து எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!
1. மானம் 
2. குலம் 
3. கல்வி 
4. வண்மை
5. அறிவுடைமை
6. தானம் 
7. தவம்
8. உயர்ச்சி
9. தாளாண்மை 
10. காமம் என்ற இந்த பத்துகளே பசி வந்தால் பறந்து போய் பிச்சை எடுக்க, திருட, பதுக்க, தற்கொலை, கொலை என தீயவைகளை செய்ய வைக்கும். கொடிதிலும் கொடிது பசி. அதனால் பசித்தவருக்கு முடிந்தளவு உணவினை கொடுப்போம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன