மாங்கல்ய சரடு சொல்லும் சேதி

ஒவ்வொரு பெண்ணும் புனிதமாய் கருதும் தாலி எனப்படும் மாங்கல்யம் கோர்க்கப்படும் சரடானது ஒன்பது மஞ்சள் இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை உணர்த்துகிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை,…


ஒவ்வொரு பெண்ணும் புனிதமாய் கருதும் தாலி எனப்படும் மாங்கல்யம் கோர்க்கப்படும் சரடானது ஒன்பது மஞ்சள் இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை உணர்த்துகிறது.

தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய சரடு பெண்களுக்கு கட்டப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன