வீட்டிலேயே சாம்பார் மசாலா பொடி!!

By Staff

Published:

d88d36bc1785d03856c2427e13c26d8a-2

வீடே மண மணக்கும் வகையிலான சாம்பார் மசாலா பொடியினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
தனியா – 250 கிராம்
துவரம்பருபு்பு – 200 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
மிளகு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 25
மஞ்சள் – 50 கிராம்

செய்முறை:
1.    வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்தால் சாம்பார் பொடி ரெடி.
இந்த சாம்பார் பொடியினை டப்பாவில் அடைத்துவைத்துப் பயன்படுத்தவும்.

Leave a Comment