ஐயர் வீட்டு ஸ்டைலில் மாவடு ஊறுகாய்!!

ஐயர் விட்டு மாவடு ஊறுகாய் என்றாலே அனைவரும் கேட்டு கேட்டு விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். இத்தகைய மாவடுவில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: மாவடு- 20 வெந்தயம் – 1 ஸ்பூன்,…

b0fa6367b9bac345682d7daf06c7cd43-1

ஐயர் விட்டு மாவடு ஊறுகாய் என்றாலே அனைவரும் கேட்டு கேட்டு விரும்பி வாங்கிச் சாப்பிடுவர். இத்தகைய மாவடுவில் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
மாவடு- 20
வெந்தயம் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- தேவையான அளவு

செய்முறை : 
1.    மாவடுவை கழுவி வெயிலில் குறைந்தது மூன்று மணி நேரம் காயவிடவும்.
2.    அடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் மாவடுவினைக் கொட்டி, உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து 3 நாட்கள் ஊறவிடவும்.
3.    அடுத்து வாணலியில் வெந்தயம் மற்றும் கடுகினைப் போட்டு வறுத்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
4.    பாட்டிலில் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், நல்லெண்ணெய் ஊற்றி 2 நாட்கள் ஊறவிட்டு சாப்பிட்டால் மாவடு ஊறுகாய் ரெடி.
•    

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன