ஆரோக்கியம் நிறைந்த திராட்சை ஜூஸ்!!

By Staff

Published:

6a502b94145ee3e77bac73f5a419d132-1

திராட்சையானது அதிக அளவு ஹீமோகுளோபினைக் கொண்டதாக உள்ளது, இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரும்புச் சத்தானது அதிகரிக்கும். இப்போது நாம் திராட்சையில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
திராட்சைப்பழம் -2கிலோ
சர்க்கரை -1/2கிலோ
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :
1.    திராட்சையினைக் கழுவி அதில் உள்ள விதைகளை நீக்கிக் கொள்ளவும். சர்க்கரையினைப் பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை மிக்ஸியில் போட்டு  தண்ணீர்விட்டு அரைத்துச் சாறு எடுத்துக் கொள்ளவும். 
3.    வடிகட்டிய இந்த அரைத்த சாறை ஊற்றி வடிகட்டி பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்தால் திராட்சை ஜூஸ் ரெடி.

Leave a Comment