ஆரோக்கியம் நிறைந்த பெரிய நெல்லிக்காய் டீ!!

நெல்லிக்காய் தலைமுடி கொட்டுவதைத் தடுத்து, தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கச் செய்கின்றது. இத்தகைய நெல்லிக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: நெல்லிக்காய்- 3 கொத்தமல்லி இலை- கைப்பிடியளவு மிளகு- 10 தேன்-…

8b12c167ee5d6b7321e1aa6dc57cf0ad-2

நெல்லிக்காய் தலைமுடி கொட்டுவதைத் தடுத்து, தலைமுடி வளர்ச்சியினை ஊக்குவிக்கச் செய்கின்றது. இத்தகைய நெல்லிக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
நெல்லிக்காய்- 3
கொத்தமல்லி இலை- கைப்பிடியளவு
மிளகு- 10
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் நெல்லிக்காய், மிளகு, கொத்தமல்லி இலை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் அளவில் தண்ணீர் ஊற்றி அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு தேன் சேர்த்தால் நெல்லிக்காய் டீ ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன