ஆப்பிள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவதாகும். இப்போது நாம் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆப்பிள்– 1
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ் கட்டிகள் – 1
செய்முறை:
1. ஆப்பிளின் தோலை சீவிக் கொள்ளவும், அடுத்து அதனை துண்டுகளாக்கி விதைகளை நீக்கவும்.
2. இதனை மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து குழைய அரைக்கவும்.
3. அடுத்டி இதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளைப் போட்டு குடித்தால் ஆப்பிள் ஜூஸ் ரெடி.