சுவையான பன்னீர் ஸ்வீட் கீர்!!

பன்னீரில் நாம் இப்போது சுவையான ஸ்வீட் கீர் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம். நிச்சயம் இதனைக் குழந்தைகள் பெரிய அளவில் விரும்பிச் சாப்பிடுவர். தேவையானவை: பன்னீர் – 150 கிராம் சர்க்கரை –…

a01ad91683ca5c3c23f4a1654d1255ce

பன்னீரில் நாம் இப்போது சுவையான ஸ்வீட் கீர் ரெசிப்பியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம். நிச்சயம் இதனைக் குழந்தைகள் பெரிய அளவில் விரும்பிச் சாப்பிடுவர்.

தேவையானவை:
பன்னீர் – 150 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
பேரீச்சம்பழம் – 6
பால் – ஒரு லிட்டர்
முந்திரி – 5, 
பாதாம் – 5,
ஏலக்காய்த்தூள் – 2 ஸ்பூன்

செய்முறை : 
1.    முதலில் பாதாம், முந்திரி, பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
2.    அடுத்து பன்னீரை துருவிக் கொள்ளவும். 
3.    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சிக் கொள்ளவும். அடுத்து சர்க்கரை, பேரீச்சம்பழம், பன்னீர் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் பன்னீர் ஸ்வீட் கீர் ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன