சுவையான இட்லி பொடி செய்யலாமா?

By Staff

Published:

03cc7a6ddc73a69b9b70d7df5a963eaf

இட்லிக்கு எதுவும் செய்ய நேரம் இல்லையெனில் ரெடிமேடாக இட்லி பொடியை வைத்து சாப்பிடலாம். இப்போது நாம் இட்லி பொடியினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
கடலைப்பருப்பு – 100 கிராம்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 4 ஸ்பூன்
பெருங்காயம் – ½ துண்டு
காய்ந்த மிளகாய்- 10
உளுந்து –  100 கிராம்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1. வாணலியில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உளுந்து, கடலைப்  பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றைச்  சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. அடுத்து இதனை ஆறவிட்டு உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்தால் இட்லி பொடி ரெடி.
 

Leave a Comment