செரிமான சக்தியினை மேம்படுத்தும் ஏலக்காய் டீ!!

ஏலக்காய் செரிமான சக்தியினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய ஏலக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம். தேவையானவை: தேயிலை- 2 ஸ்பூன் சர்க்கரை- 2 ஸ்பூன் ஏலக்காய்- 3…

b36208496e1097a020f0f05c49fc6cc7

ஏலக்காய் செரிமான சக்தியினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இத்தகைய ஏலக்காயில் இப்போது டீ செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:
தேயிலை- 2 ஸ்பூன்
சர்க்கரை- 2 ஸ்பூன்
ஏலக்காய்- 3
பால்- 1 கப்

செய்முறை:
1.    ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
2.    அடுத்து கொதிக்கும் நீரில் தேயிலை மட்டும் ஏலக்காயைத் தட்டி சேர்த்து கொதிக்கவிடவும்.
3.    அதன்பின்னர் இதனை நன்கு வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் குடித்தால் ஏலக்காய் டீ ரெடி.
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன