கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆடையை களைந்த பெண்கள்.. அதிர்ச்சியில் போலீசார்..!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் திடீரென கலெக்டருடன் சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஆடையை களைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மறுநாள் திருமணம் நடைபெற இருந்த இளைஞர் ஒருவரை…

protest

மத்திய பிரதேசம் மாநிலத்தில் திடீரென கலெக்டருடன் சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஆடையை களைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மறுநாள் திருமணம் நடைபெற இருந்த இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து சென்ற நிலையில் அவர் மர்மமான முறையில் லாக்கப்பில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்ததாகவும் கலெக்டர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அங்கிருந்த பெண்கள் சிலர் ஆடையை களைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்களை சமாதானப்படுத்தி ஆடையை அணிந்து கொள்ளும்படி கூறியும் அவர்கள் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி எது.

தங்கள் குடும்பத்தை இளைஞர் அப்பாவி என்றும் மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவரை லாக்கப்பில் வைத்து கொன்று விட்டார்கள் என்றும் இளைஞரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.