15 பேர்  என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.. வெற்று பேப்பரில் கையெழுத்து.. ரன்யா ராவ் அதிர்ச்சி தகவல்..!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், தன்னை 10 முதல் 15 காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து ரவுண்ட் கட்டி அடித்ததாகவும், 40 முதல் 60 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும், நடிகர் ரன்யா…

ranya rao