லேப்டாப், கம்ப்யூட்டர், டேப் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

2025 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் ஆகியவை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவில் இருந்து தரம் குறைந்த…

laptop